தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். இதில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.








