30.8 C
Tirunelveli
Tuesday, August 18, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்

தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...

சிஎஸ்ஐ திருமண்டல வாக்காளர் பெயர் நீக்கம் சாத்தான்குளம் அருகே சேகர குரு இல்லம் ...

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்க உள்ளது அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சாத்தான்குளம்அருகே பண்டாரபுரம் பிறவா வரம் சேகரத்தில் சபை...

அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: அமைச்சர்கள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311 பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது...

அக்காளை விரட்டியதாக ஆத்திரம்: மச்சானை தாக்கிய மாப்பிள்ளை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த பெருமாள் மகன் நல்லையா. விவசாயி. இவரது மனைவி இவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தை ஊரான வல்லநாட்டுக்கு சென்றுவிட்டார்.

அங்கன்வாடி பணியாளர் கொலை: கணவர் சரண்

  ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள குலசேரநல்லூரை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன்(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). அங்குள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால்...

கோவில்பட்டி தீக்குச்சி ஆலையில் தீ

கோவில்பட்டி அருகே திட்டங்குடியில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குச்சிகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் : ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன்குடி...

சாத்தான்குளம் அருகே நெடுஞ்சாலையில் தீ

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் நெடுஞ்சாலையோரம், ஆனந்தபுரம் அருகில் ஒரு தோட்டத்திலிருந்து திடீரென்று காட்டு தீ பரவியது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வரை தீயின் தாக்கம் காணப்பட்டது.

பேய்குளம் அருகே கோயிலில் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே விராக்குளம் பகுதியில் உள்ள மேடை தளவாய் மாடசாமி கோயிலுக்குள் இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலர்...

சாத்தான்குளத்தில் தனியார் இடத்தில் வைக்கப்பட்ட த.வெ.க பேனர் அகற்றம்..!

https://youtu.be/6o2dbUULSVY?si=QRCGD0YlmEuimqXn தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ