சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் கொலையில் இளம் பெண் கைது
சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக இருப்பவர் விக்ராந்த். இவரது தாயார் ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் வசித்து வந்தார். நேற்று பகலில் அவர் தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.
ஆழ்வை ஒன்றிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், கிராம ஊராட்சி செயலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட்டு
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து...
தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்களுக்கு ஊதிய உயர்வு
தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள், அண்டை மண்டலத்தில் வழங்குவது போல் தங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கோரி வந்தனர். அதற்காக கடந்த மாதத்திற்கான ஊதியத்தை பெறாமல் புறக்கணித்து வந்தனர்.
குலசையில் சுற்றுச்சூழல் அபாயம்: கடல் அரிப்பால் அழியும் பனந்தோப்புகள்
குலசேகரப்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பால் காவு வாங்கப்படும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டிலத்தில்...
சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா
https://youtu.be/JNXVXwGfIdE?si=aPDAoOgEZtomlK7p
சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா...
சாத்தான்குளத்தில் பெண்கள் உடலை போஸ்ட்மர்டம் செய்ய மறுத்ததால் சாலை மறியல்
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணற்றில் இளம் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிழைப்பது...
கோவில்பட்டி சிறுவன் கொலை – எதிர் வீட்டு ஆட்டோ டிரைவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் இருந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனது மர்ம மரணம் குறித்து விசாரணை...
9 ஊராட்சிகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா தாமிரபரணி ஆறு மேற்கரையோர ஊராட்சிகளான முறப்பநாடு கோவில் பத்து, மு. புதுக்கிராமம், கீழ புத்தனேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகள் திருநேல்வேலி...
அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் கம்பியால்அடித்துக்கொலை
தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் மகாராஜன்(32). பால்பண்னை நடத்திவருகிறார். அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளராக இருந்துவந்தார். இவரது எதிர்...


















