தென்காசி மத்தளம்பாறை நல்லமாடன் புதுக்குளத்தில் தென்காசி மத்தளம்பாறை நல்லமாடன் புதுக்குளத்தில் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர்கள் ஆடிவேல், ரபீக் முகமது முபீன் சங்கர நாராயணன், குணராம நல்லூர் பஞ்சாயத்து செயலர் முத்துக்குமார், வன அலுவலர் செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தென்காசி ப்ராணா மரம் வளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர்கள் ஆடிவேல், ரபீக் முகமது முபீன் சங்கர நாராயணன், குணராம நல்லூர் பஞ்சாயத்து செயலர் முத்துக்குமார், வன அலுவலர் செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தென்காசி ப்ராணா மரம் வளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.







