மாவட்டம்தூத்துக்குடி கோவில்பட்டி: பஞ்சாயத்து தலைவரை கண்டித்து யூனியன் அலுவலகம் முற்றுகை By Thennadu - 18th October 2021 0 537 Share on Facebook Tweet on Twitter கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பஞ்சாயத்து தலைவரை கண்டித்து, பஞ்சாயத்து துணைத்தலைவர் உட்பட பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.