தேர்தல் புகாருக்கு தூத்துக்குடி எண்கள்
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் விடுத்த அறிவிப்பில், ’பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24...
தூத்துக்குடி மாவட்டத்தில் 68 ஏட்டையாக்களுக்கு எஸ்ஐ ஆக பதவி உயர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில்தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக 68 பேருக்கு பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக...
மழை பெய்யாததால் கொடும்பாவி எரித்தும்ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் நூதன வழிபாடு
தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் கடந்த ஆவணி இறுதியில் மானாவாரி நிலத்தில் பயிரிட்ட உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் சரியான...
புகார் அளிக்க வந்த பெண்ணை மனைவியாக்கி பணம் பறிப்பு – ஆனந்த தாண்டவம் ஆடிய...
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம்(50). இவர் குளத்தூர் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளராகவும் இருந்து...
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை...
தூத்துக்குடியில் இருந்து தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும்
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்ந்து வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கு பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை அதிகரித்து...
மகனை வெட்டிக் கொன்ற தந்தை: தூத்துக்குடி கோர்ட் அருகே பயங்கரம்
தூத்துக்குடி நீதிமன்றம் அருகே காசி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் தந்தையே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சாத்தான்குளம் பகுதியில் தடுப்பூசி போட 4 மையங்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வரும் 19ஆம்தேதி முதல் 22ஆம்தேதி வரை கொரோனா தடுப்பூசி போட 4 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
19ஆம்தேதி சாத்தான்குளம் புலமாடன்...
தூத்துக்குடியில் மகளுடன் இளம்பெண் மாயம்
தூத்துக்குடி சாந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மனைவி சுடலி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள்.
















