இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில் தார்,பேவர் பிளாக் சாலைகள், ,மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

அமைச்சருடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், வட்டசெயலாளர் காளித்துரை மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.