தூத்துக்குடியில் கடத்தல் பீடி இலை மூடைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர...
தட்டார்மடத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் இன்று அன்னையர் முன்னணி சார்பில் மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகம்...
சாத்தான்குளத்தில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் அவதி
https://youtu.be/acunD6Hwlf8?si=ej6nWxfwQ7cBuvGN
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் இதுவரை நிரந்தரமாக நியமனம் செய்யப்படவில்லை. எனவே இங்கு மகப்பேறு வசதிக்காக அனுமதிக்கப்படும்...
சாத்தான்குளம் அருகே இறந்த நிலையில் மான்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரம் பகுதியில் சுதாகர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும்
தோட்டத்தில் இன்று மான் ஒன்று இறந்த நிலையில்...
கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும்...
தூத்துக்குடியில் இளம் பெண்கள் திடீர் மாயம்
தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சுடலை மகள் பிரிந்த (19), இவர் தூத்துக்குடியில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு...
நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி
https://youtu.be/ByYrdEF54ug?si=oW0wNaNSPbX7ekcW
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு...
திருச்செந்தூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
எல்ஐசி முகவர்களின் லியாபி சங்கத்தின் தென்மண்டல மற்றும் கோட்ட சங்கத்தின் அறிவிப்பின்படி முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து திருச்செந்தூர் கிளை முன்பாக வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்...
அமைச்சர் கீதா ஜீவன் வார்டு விசிட் – சாலை, வடிகால் அமைக்க உறுதி
இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில்...
நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


















