எஸ்பி அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம்

0
367

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மொத்தமாக இதில் 87 புகார்கள் புறப்பட்டு அதற்கு உரிய தீர்வுகள் அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here