புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போலீசார்...
பெண்ணை தாக்கிய பெற்றோர் மீது 8 பிரிவுகளில் வழக்கு
இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர். இவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது...
இரணியல் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி
திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு...
தினமும் நாகூர் , வேளாங்கண்ணிக்கு…
நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா விழாவில் வசந்த குமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார்.
கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார்....
கடன் பிரச்னை: பெண் தற்கொலை
ஆரல்வாய்மொழியை அடுத்த தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜனின் மனைவி ஷைலா (வயது 47). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜன்-ஷைலா...
மனைவியுடன் தகராறில் கணவர் தற்கொலை
தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). விவசாயி. இவருக்கு பாக்கியலட்சுமி (30) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-...
மசாஜ் சென்டரில் மர்ம வேலை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர்....
குலசை விழாவுக்கு வந்தவர் வாய்க்காலில் விழுந்து பலி
தென்திருப்பேரை அருகே உள்ள புளியமரத்தெரு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜா (30)திருச்சியில் தங்கியிருந்து கூல்டிரிங்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் குலசை தசரா விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கோவிலுக்கு...
குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி
https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db
உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி...

















