மேல கடியபட்டணத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டது.கூட்டுறவு சங்க தலைவர் சிம்சன் மற்றும் துணைத்தலைவர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ் இ சேவை மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் அமலதாசன், குயின்மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.








