மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல்

0
498

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டார். மருத்துவத்துறை அமைச்சர் அளித்தார்.
நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தையேற்று, மீண்டும் ரத்தினவேல் டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்:


காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் ,அதே பொறுப்பை தந்துள்ளது தமிழக அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here