சென்னை டிடிகே சாலையில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். உணவுப்பொருள் இருப்பு பற்றி கேட்டறிந்தார். பணம் வழங்கப்படும் முறையை கவனித்தார். 14 பொருட்களின் தொகுப்பு வழங்கப்படுகிறதாஎன்றும் கண்காணித்தார்.















