பெட்ரோல் விலை உயர்வு: திமுக 22ல் ஆர்ப்பாட்டம்

0
1120


கடந்த 6 மாதங்களில் 5 முறை உயர்ந்து 100 ரூபாயை பெட்ரோல் தொடவுள்ளது. கியாஸ், டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதை பெருவாரியான மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக வரும் 22ஆம்தேதி பெட்ரோ, டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here