பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்

0
1155

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் உதவி நிதி வழங்கும் திட்டத்தை முக ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார். இந்த நிதி குழந்தைகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 18 வயதுக்கு பின்பு அந்த நிதி முதிர்ச்சியடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here