மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர் கைது

0
292

செங்கோட்டை அருகே உள்ள செயின்ட் மேரிஸ் கல்லூரியின் தாளாளர் புனலூரைச் சேர்ந்த பினு வர்கீஸ், கல்லூரியில் பயின்ற மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள் ள நிலையில் அந்த மாணவி
முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு
வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு எர்ணாகுளத்தில் இருந்த பினுவை செங்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் கணபதி செல்வம் கைது செய்து தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here