தமிழ்நாட்டில் 52 பெரிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிப்பு அமலாகிறது.
செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை முதல் பல்வேறு மொழிகளில் கைபேசி பாதுகாப்பு, கட்டணம் பற்றிய அறிவிப்புகள். தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் அறிவிப்பு செய்யப்படுகிறது.














