கன்னியாகுமரி மாவட்ட அனைத்து
சிறுபான்மையினர் கூட்டமைப்பு
2 ஆவது மாநாடு
நாகர்கோவில்
ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர்
ஞானதாசன் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை நலத்துறை மற்றும் அயல் நாடு வாழ் தமிழர் நலன்துறை அமைச்சர் ஆடுத்துறை ஷாஜஹான் விழா மலரை வெளியீட்டு பேசினார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திருநெல்வேலி
நாடாளுமன்ற உறுப்பினர்
ரப்பர் பூரூஸ்,
பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர்
செல்லச்சாமி,மேனாள் தமிழ்நாடு சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் வழக்கிறஞர் .அகமது சாகிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.








