சென்னைவிமானநிலையத்தில்நிருபர்களுக்குபேட்டிஅளித்ததமிழககாங்கிரஸ்முன்னாள்தலைவர்திருநாவுக்கரசர்கூறியதாவது:-
அதிமுகஅமைச்சர்களின்விமர்சனம்மத்தியபாஜகஅரசைசந்தோஷப்படுத்தத்தான். நாட்டின்பொருளாதாரமுன்னேற்றத்திற்காகமத்தியஅரசுஎந்தநடவடிக்கையையும்மேற்கொள்ளவில்லை.
பாஜகவில்உறுப்பினராகஇல்லாதவர், அக்கட்சியின்மாநிலதலைவராகபொறுப்பேற்கமுடியுமா? பாஜகமாநிலதலைவர்பதவியெல்லாம்ரஜினிகாந்த்ஏற்றுக்கொள்ளமாட்டார், பாஜகதேசியதலைவர்பதவிகொடுத்தால்கூடரஜினிஅதைஏற்றுக்கொள்வதுசந்தேகமேஎனகூறினார்.













