தமிழ்நாட்டில் வரும் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலை இனியும் தள்ளிப்போடக்கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றம் எச்சரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.