நகராட்சி கவுன்சிலர் தற்கொலை

0
37

தென்காசி நகராட்சி 23ஆவது வார்டு கவுன்சிலர் சுனிதா, இன்று விஷம் அருந்தி உயிரிழந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்தியிருக்கலாம் என தென்காசி போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here