ஆனந்தபுரத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
119
ஆனந்தபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இன்று சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆனந்தபுரத்தில் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதில்
நகர திமுக செயலாளர்
மகா.இளங்கோ, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர்
D.சங்கர்,
விசிக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,
மதிமுக ஒன்றிய செயலாளர்
பலவேசம்,
சிபிஎம் ஒன்றிய செயலாளர் முருகேசன்
முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகர அவைத்தலைவர் சண்முகசுந்தரம்
மாவட்ட பிரதிநிதிகள் வேல்துரை, லெ.சரவணன்,
ஒன்றிய திமுக துணைச் செயலாளர்கள் ஜாக்குலின், கிருஷ்ணகுமார், மாரியப்பன்,
கிளைகழக செயலாளர்கள் தொம்மை அந்தோணி, அமிர்தராஜ்,பொன்ராஜ், பிச்சைமணி, அந்தோணிசவரிமுத்து, முருகன்,இஸ்ரவேல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனந்தபுரம் கிளை கழக செயலாளர் நெல்சன் நன்றியுரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here