ராஜுவ் கொலை கைதிகளை விடுதலைசெய்ய கோசமிட்ட 2பேர்கைது

0
467

ராஜுவ் கொலையில் தண்டனை பெற்ற ஏழுபேரை விடுதலை செய்யகோரி கோசம் போட்ட இரண்டுபேரை போலீசார் கைது செய்தனர்.


மதுரை ஆனையூர் ஜே.ஜே.நகரைச்சேர்ந்தவர் காந்தி47.கூடல்புதூர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து .இவர்கள் இருவரும் அதேபகுதியில் ராஜீவ் கொலையில் தண்டனைக்கைதிகள் ஏழுபேரை விடுதலைசெய்ய வலியுறுத்தி திடீர் கோசமிட்டனர்.இது தொடர்பாக கூடல்புதூர்போலீசார் வழக்குப்பதிவுசெய்து இருவரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here