தெலங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

0
1315

தெலங்கானா மாவட்டம் கம்மத்தில் பழைய 100, 500 ரூபாய் நோட்டுகளோடு புதிய 2 ஆயிரம் நோட்டுகளுக்ம் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே 1மாதேதி சிக்கிய 6 பேரிடம் 2 கோடி ரூபாய் கள்ள நோட்டு சிக்கியது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இப்போது ரூ.100 கோடி கள்ள நோட்டு ஒரே இடத்தில் சிக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here