தந்தையுடன் தகராறு – மகன் தூக்கிட்டு தற்கொலை

0
541


மதிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தநு.தினமும்குடித்துவிட்டு வந்து தந்தை முத்துப்பாண்டியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.இதை அவர் கண்டித்ததால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here