திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் திங்கட்கிழமை ஆதார் கார்டு பதிவிற்கும் மற்றும் அரசு சான்றிதழ் பதிவதற்கும் கூட்டம் குவிந்தது.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சமூக பாதுகாப்பு இடைவெளி இல்லாமல், வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் கூட்டத்தால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது.