வில்வித்தை: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய தீபிகா குமாரி

0
539

வில்வித்தை எலிமிநேடர் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமரியும் பூடான் வீராங்கனை கர்மாவும் மோதினர்.
இதில் 26-23, 26-23, 27-24 என்ற நேர் செட்களில் வென்றார்
புள்ளிகள் அடிப்படையில் 6-0 என்ற முறையில் எளிமையாக வெற்றிபெற்று, 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here