தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சார்ந்தவர்கள். சென்ற சுற்றுலா பஸ் நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்
சுற்றுலா பேருந்தில் 54 பேர் பயணித்த நிலையில், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் கவலைக்கிடம் என கூறப்படுகிறது.