விளையாட்டு குத்துச்சண்டை: காலிறுதிக்கு முன்னேறினார் ராணி பூஜா By Thennadu - 28th July 2021 0 415 Share on Facebook Tweet on Twitter டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை ராணி பூஜா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் 2ஆவது சுற்றில் சைப் இச்ரக் கை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார் இந்தியாவின் ராணி பூஜா.