2016ல் பெற்ற அதே வெற்றியை 2021ல் பெற்ற வீரர்கள்: ஒலிம்பிக் வரலாற்றில் அதிசயம்

0
1022

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெற்று வருகின்றன.
இதில் இடம்பெற்ற குண்டு எறிதல் போட்டியில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது, குறிப்பாக இறுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016 இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம், இடங்களைப் பிடித்துக் கொண்டு அதே போட்டியாளர்களே இம்முறை ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான போட்டியிட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த கொண்டமை கவனிக்கத்தக்கது.
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே வெற்றியாளர்கள் அடுத்தடுத்து வந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதே இடத்தை பெற்றுக் கொண்ட வரலாற்று சம்பவம் இதன் மூலம் பதிவானது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் க்ரசர் மற்றும் ஜோ கோவக்ஸ் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த டோமாஸ் வால்ஷ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் வென்ற அதே நிலைகளை மீண்டும் பெற்றுள்ளனர்

ஒலிம்பிக் வரலாற்றில் ம
நிகழ்ந்த அதிசயம்…!

இதில் இடம்பெற்ற குண்டு எறிதல் போட்டியில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது, குறிப்பாக இறுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில்

ஒலிம்பிக் வரலாற்றில் ம
நிகழ்ந்த அதிசயம்…!

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெற்று வருகின்றன.
இதில் இடம்பெற்ற குண்டு எறிதல் போட்டியில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது, குறிப்பாக இறுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016 இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம், இடங்களைப் பிடித்துக் கொண்டு அதே போட்டியாளர்களே இம்முறை ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான போட்டியிட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த கொண்டமை கவனிக்கத்தக்கது.
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே வெற்றியாளர்கள் அடுத்தடுத்து வந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதே இடத்தை பெற்றுக் கொண்ட வரலாற்று சம்பவம் இதன் மூலம் பதிவானது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் க்ரசர் மற்றும் ஜோ கோவக்ஸ் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த டோமாஸ் வால்ஷ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் வென்ற அதே நிலைகளை மீண்டும் பெற்றுள்ளனர்

இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம், இடங்களைப் பிடித்துக் கொண்டு அதே போட்டியாளர்களே இம்முறை ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான போட்டியிட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த கொண்டமை கவனிக்கத்தக்கது.

ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே வெற்றியாளர்கள் அடுத்தடுத்து வந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதே இடத்தை பெற்றுக் கொண்ட வரலாற்று சம்பவம் இதன் மூலம் பதிவானது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் க்ரசர் மற்றும் ஜோ கோவக்ஸ் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த டோமாஸ் வால்ஷ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் வென்ற அதே நிலைகளை மீண்டும் பெற்றுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here