அமெரிக்க கஞ்சா நெதர்லாந்து போதை பவுடர் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றல்

0
1280

சென்னை விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பாா்சல்களை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும் அமெரிக்காவில் உள்ள புனித போர்ட்லன்ட் பகுதியில் இருந்து சேலத்தில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன.

2 பார்சல்களிலும் சான்று மற்றும் ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலில் சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சலில் மீதாம்பேட்டமைன் என்ற வகை போதை பவுடர் இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 15 கிராம் போதை பவுடரை கைப்பற்றினார்கள்.

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலில் உயர்ரக கஞ்சா இலைகள் இருந்தன. ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்கள்.

2 பார்சல்களில் இருந்து ரூ. 2 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர், கஞ்சா ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். பார்சலில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்கா, நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர், கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பாா்சல்களை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும் அமெரிக்காவில் உள்ள புனித போர்ட்லன்ட் பகுதியில் இருந்து சேலத்தில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன.
2 பார்சல்களிலும் சான்று மற்றும் ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலில் சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சலில் மீதாம்பேட்டமைன் என்ற வகை போதை பவுடர் இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 15 கிராம் போதை பவுடரை கைப்பற்றினார்கள். அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலில் உயர்ரக கஞ்சா இலைகள் இருந்தன. ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்கள்.

2 பார்சல்களில் இருந்து ரூ. 2 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர், கஞ்சா ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். பார்சலில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Airport Boopalan

அமெரிக்கா, நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர், கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பாா்சல்களை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும் அமெரிக்காவில் உள்ள புனித போர்ட்லன்ட் பகுதியில் இருந்து சேலத்தில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன.
2 பார்சல்களிலும் சான்று மற்றும் ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலில் சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தனர்.

நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சலில் மீதாம்பேட்டமைன் என்ற வகை போதை பவுடர் இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 15 கிராம் போதை பவுடரை கைப்பற்றினார்கள். அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலில் உயர்ரக கஞ்சா இலைகள் இருந்தன. ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்கள்.

2 பார்சல்களில் இருந்து ரூ. 2 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர், கஞ்சா ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். பார்சலில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here