செயலரை மாற்றக் கோரி கூட்டுறவு வங்கி முற்றுகை

0
445

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை, மாற்ற வலியுறுத்தி 5 கிராம பொதுமக்கள் கூற்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


அரசின் நலத்திட்டங்கள் எதுவும் 5 கிராமங்களுக்கும் கிடைக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை நேரில் சென்று கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை என்றும் பெண்கள் மற்றும் முதியோர்களை தரக்குறைவான பேசுவதாகவும்் அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here