வில்வித்தை எலிமிநேடர் 2ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமரியும் அமெரிக்க வீராங்கனை முகினோவை எதிர்கொண்டார். மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இருவருமே இரண்டு செட்களை வென்றனர். இறுதி செட்டில் 6-4 என்ற முறையில் போராடி வெற்றிபெற்று, காலிறுதிக்கு சுற்றுக்கு தகுதி பெற்றார்.













