27.3 C
Tirunelveli
Tuesday, August 18, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கூடுதல் பணம் கேட்டு தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள் போராட்டம்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேகர குருக்கள் இறை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அருகிலுள்ள நெல்லை திருமண்டலத்தில் ஒவ்வொரு சேகர குருவுக்கும் மாதம்தோறும் ரூ. 60,000 ஊதியமாக வழங்கப்படுகிறது....

தூத்துக்குடி கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லக்ஷ்மிபதி ஐஏஎஸ் அவர்கள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம். பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ்., அவர்கள் தூத்துக்குடி...

கலுங்குவிளையில் திறப்பு விழா காணாமலே இடிந்து விழும் கழிப்பறை

சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளையில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை திறந்து வைக்கப்படவே இல்லை.

பேய்குளம் பகுதியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்

பேய்குளம் பகுதியில் இரவு நேரங்களில் வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆட்டுக்கிடையில் ஆடுகள் மட்டும் குட்டிகளை கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது.

ஊரடங்கு பிசினஸ்: வீட்டில் சாராயம் தயாரித்தவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு...

தூத்துக்குடி, கோவைக்கு ரெயில் சேவை – அதிகாரி தகவல்

சமீபத்தில் திருச்சியில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை-கோவை இடையே அகல ரெயில் பாதை திட்ட பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு...

திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்

அறுபடைவீடுகளில் வெற்றி நாதராக முருகன் வீற்றிருக்கும் திருச்செந்தூரில் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற...

பேய்குளத்தில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது – நாய்க்கு பிரேத பரிசோதனை

பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது. கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக...

மழையோடு விளையாடு, மழையோடு உறவாடு – ஸ்ரீவைகுண்டம் அருகே நெகிழ்ச்சி…!

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோடை வெயிலுக்கு நடுவே திடீர் மழை பெய்ததால் சிறுவர்கள் மழையில் குத்தாட்டம் போட்டும், கிரிக்கெட், கண்ணாமூச்சி விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..! தூத்துக்குடி மாவட்டம்...

சாத்தான்குளம் அருகே சோலார் திட்டத்துக்காக பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ்...

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ