தூத்துக்குடி கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்

0
553

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லக்ஷ்மிபதி ஐஏஎஸ் அவர்கள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம்.

பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ்., அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்.

புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள இளம் பகவத் ஐஏஎஸ் தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை செய்தவர் இளம்பகவத் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here