31.6 C
Tirunelveli
Monday, August 17, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின்...

கோமானேரி குளம் மராமத்து: ரூ.20 லட்சம் அடித்த பொதுப்பணி அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கோமாறன் ஏரி எனப்படும் கோமானேரி குளத்தை குடிமராமத்து செய்வதாக கூறி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 60.6 லட்சம் ரூபாய்...

தனியா பேசணும்… ஊழல் புகார் கொடுத்தவரிடம் உருகிய ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயல் அலுவலர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரின் கார் டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களை சேர்த்து பணம் எடுத்ததாக முன்னாள் பேரூராட்சி...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: சிபிஐ அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில்...

திருடிய பைக்கை உரிமையாளரிடமே விற்க முயற்சி: தூத்துக்குடி வாலிபர்கள் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (23). வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது பைக் சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இது குறித்து வடபாகம் போலீசில் புகார் அளித்ததோடு,...

சண்முகநாதனுக்கு எதிராக ஜல்லிக்கட்டு காளை

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த எம் எஸ் ஆர் மலையாண்டி...

கோவில்பட்டியில் ரெம்டிசிவீர் கடத்திய மெடிக்கல் சகோதரர்கள் கைது

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கோவில்பட்டி துணைக் காவல்...

ரயில்பாதைக்கு மணல் திருட்டு: கலெக்டருக்கு நோட்டீஸ்

மதுரை - தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்...

சாத்தான்குளம் பகுதியில் தடுப்பூசி போட 4 மையங்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வரும் 19ஆம்தேதி முதல் 22ஆம்தேதி வரை கொரோனா தடுப்பூசி போட 4 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 19ஆம்தேதி சாத்தான்குளம் புலமாடன்...

முறைகேடாக வென்றதாக கூறிய கோவில்பட்டி தலைவரை முறையாக சேர்த்துக்கொண்ட திமுக

கோவில்பட்டி ஒன்றிய சேர்மன் கஸ்தூரி திமுகவில் இணைந்ள்ளார். இது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றியத்தில் தலைவர் தேர்தல் நடந்த சமயத்தில் திமுக உறுப்பினர்களே பெருவாரியாக இருந்தனர். திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.அதன்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ