தேவர் பிரமுகர் மூர்த்தி காரை தாக்கி சேதம்: ஸ்ரீவை. சுரேஷ் மீது குற்றச்சாட்டு

0
1538

நெல்லை தேவர் சமூக பிரமுகர் சேதுராமபாண்டியன் பேரன் மூர்த்தி. இவர் நேற்று ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக பாளையங்கோட்டை கேடிசி நகர் திருமண மண்டபத்திற்கு சென்றிருந்தார் அந்த சமயத்தில் அவரது காரை சிலர் சேதப்படுத்தினர்.

இதுகுறித்து மூர்த்தி கூறுகையில், ஸ்ரீ வைகுண்டம் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் எனது காரை சேதப்படுத்தி உள்ளனர் பின்னர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் நான் புகார் அளிக்கப் போவதில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here