ஜூலை 26ல் நீட் தேர்வு

0
658

வரும் ஜூலை 18 முதல் 23ஆம் தேதி வரை ஜே இ இ தேர்வும் ஜூலை 26ல் நீட் தேர்வும் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதை குறிப்பிட்டவர், வரும் கல்வியாண்டில் இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப் படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here