சாத்தான்குளம் பகுதியில் தடுப்பூசி போட 4 மையங்கள்

0
1218

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வரும் 19ஆம்தேதி முதல் 22ஆம்தேதி வரை கொரோனா தடுப்பூசி போட 4 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

19ஆம்தேதி சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியிலும், 20ஆம்தேதி ஆனந்தபுரம் றி.டி.றி.ஏ. ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப்பள்ளியிலும், 21ஆம் தேதி நெடுங்குளம் ஆர்சி நடுநிலைப்பள்ளியிலும், 22ஆம் தேதி புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here