கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

0
483

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,அங்கு உள்ள
கழிவுநீர் தொட்டி சுத்தம்  செய்யும் பணியில்
3 பேர் ஈடுபட்டனர். அப்போதுரமேஷ் என்பவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடனிருந்த
2பேர் ரமேஷை காப்பாற்ற முயற்சித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணையில் சேர்த்தனர்.

தகவ ல் அறிந்து வந்த ஆம்பூர் காவல்துறையினர் உயிரிழந்த ரமேஷ் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here