குமரியில் வழிப்பறி – நெல்லை வாலிபர்கள் கைது

0
191

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் ஐடி நிறுவன ஊழியரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 2 லட்சம் பறித்த,தாக திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன்(30),
மேலபட்டாளம் பகுதியை சேர்ந்த கொட்டியப்பன்(35), திருநெல்வேலி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த அஸ்வின்(20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here