பாண்டிச்சேரி
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஜெஸ்லீம் மரியா(25) பி.ஏ ஆங்கிலம் பயின்று சென்னை தனியார் விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றுகிறார்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடி வந்த இவருக்கு டெல்லி பிரெஞ்சு தூதரகம் பெயரில் இமெயிலில் வேலைவாய்ப்பு தேடி வந்தது.
மெயிலில் குறிப்பிட எண்ணில் இருந்து ஜெரால்டு என்பவர் பேசி, தவணை முறையில் 5.25 லட்சம் ரூ வங்கி மூலம் பெற்று மோசடி செய்து விட்டார். இது பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை.நடத்தி வருகின்றனர்.















