இ பாஸ் இணைய தளம் முடங்கியது

0
1000

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஒரு மாத ஊரடங்கு காரணமாக விட்ட தொழிலை தொடர தொழில் முனைவோர் முயல்கின்றனர். இதனால் ஊர்விட்டு தங்கள் தொழில் இருக்கும் நகர்களுக்கு செல்ல இ பாசுக்கு விண்னப்பிக்கின்றனர். இதுவரை கல்யாணம், பிறப்புக்கே இ பாசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இப்போது தொழில் நிமித்தமாகவும், வாழ்விடங்களுக்கு நகரும் நோக்கிலும் இ பாசுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இன்று காலை இ பாஸ் இணையதளம் முடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here