திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கீழ் ஆனைமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.
புதிதாக மின் கம்பம் அமைக்க 26 ஆயிரம் ரூபாய் கேட்டு கரியமங்கலம் மின்சாரத்துறை அதிகாரிகள் அலைகழித்து வருவதாக மின்சார துறை அலுவலகத்தில் தன் தாயுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.