தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் இருந்த சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனது மர்ம மரணம் குறித்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், எதிர்வீட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்ப சாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனை அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி கருப்பசாமி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.









