கொடூர பசியில் மலை கிராமத்தை நோக்கி வேகமாக செல்கிறான். பல வீடுகளை தாண்டி உணவு இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கிறான். கதவு பூட்டி இருக்கிறது.இருந்தாலும் என்ன, சன்னலை தனது கையால் உடைக்கிறான்.
சத்தம் கேட்டு எழுந்த வீட்டுக்காரர் பதற்றத்துடன் கத்துகிறார். அவனை வெளியேறுமாறு கூக்குரலிடுகிறார். அவனைத் தட்டி அனுப்ப முடியாமல் ஒரு தட்டை எடுத்து ஒலி எழுப்புகிறார். அதுவும் பயனற்றுப் போக வெளியில் செல்லுமாறு தாழ்மையுடன் கெஞ்சுகிறார். ஆனாலும் அவன் கொஞ்சமும் பயமும் பதட்டமும் இன்றி தனக்கான உணவை காலி செய்துவிட்டே கிளம்புகிறான்.
வீட்டு ஜன்னலை உடைத்து தனது பசியை ஆற்ற முயன்ற நீலகிரி பகுதி காட்டு திருடன் காணொளி கீழே :












