Uncategorisedதமிழ் நாடு மீன் பிடிக்க அனுமதி By Thennadu - 14th April 2020 0 563 Share on Facebook Tweet on Twitter நாட்டுப்படகில் சென்று மீன் பிடிக்கலாம், அவற்றை பொதுவெளியில் விற்கலாம் என்று தமிழ்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை மீன் பிடிக்க கொண்டு செல்லுமாறும், முக கவசம் அணிந்திடுமாறு அறிவுறுத்தியுள்ளது.