தமிழ் நாடு ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் இளையான்குடி இளைஞர்கள் By Thennadu - 22nd May 2021 0 1377 Share on Facebook Tweet on Twitter சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கொரனா முழுஊரடங்கு காரணத்தினால் அனைத்து கடைகளும் அடைத்து உள்ள நிலையில் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மனநிலை பாதித்தோர் அனைவருக்கும் ஊரடங்கு முடியும் வரை தன்னார்வ இளைஞர்கள் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்