சென்னையில் என்.ஐ.ஏ.

0
1338

சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றத்தில் அன்பரசன் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிடுகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனை காலை முதல் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here