பிகில் விழாவுக்கு அனுமதி: கல்லூரி நிர்வாகத்திடம் அரசு கேள்வி

0
673

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 19 ஆம் தேதி பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்காததே சுபஸ்ரீ மரணம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்று பேசியிருந்தார்.

விஜயின் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடுமையான எதிர்கருத்துக்களை வெளியிட்டனர். இந்த நிலையில், பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி தரப்பட்டது என கல்லூரியிடம் தமிழக உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here